கல்குவாரியில் வெடி விபத்து

img

விருதுநகர்: கல்குவாரியில் வெடி விபத்து: 3 தொழிலாளர்கள் பலி! உரிய விசாரணையும், தக்க இழப்பீடும் வழங்கிட சிபிஎம் வலியுறுத்தல்!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து உரிய விசாரணையும், தக்க இழப்பீடும் வழங்கிட சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.